உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உயர்மின் கோபுரம் அமைக்க கோரிக்கை

உயர்மின் கோபுரம் அமைக்க கோரிக்கை

கரூர், கரூர், திண்டுக்கல் சாலையில் வெங்கக்கல்பட்டி மேம்பாலம் உள்ளது. இதன் வழியாக கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். கரூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்கள், வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தை கடந்துதான் செல்கின்றன.மேம்பாலம் முடிவு பெறும் இரு பகுதிகளிலும், ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மின்விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில், உயர்மின் கோபுரம் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி