உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தெரு விளக்குகளை எரிய வைக்க வேண்டுகோள்

தெரு விளக்குகளை எரிய வைக்க வேண்டுகோள்

குளித்தலை, குளித்தலை அடுத்த தோகைமலை, வி.ஏ.ஓ.. அலுவலகத்தில் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் கடைவீதிக்கு செல்லும் சிமென்ட் சாலையில் உள்ள மின் கம்பங்களில், உள்ள கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக விளக்குகள் எரியவில்லை. இது சம்மந்தமாக பஞ்சாயத்து அலுவலகத்தில், மக்கள் புகார் கூறியும். எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மின் விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி