உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டுகோள்

கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டுகோள்

கழிவுநீர் வடிகால்அமைக்க வேண்டுகோள் குளித்தலை, டிச. 2-குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., 6வது வார்டில் தேவேந்திர குல தெருவில் கழிவுநீர் வடிகால் இல்லாததால், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி குளம்போல் காணப்படுகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி, தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கழிவுநீர் வடிகால் அமைத்து, நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி