மேலும் செய்திகள்
சூதாடிய 15 பேர் கைது
31-Mar-2025
அனுமதியின்றி மதுபானவிற்பனை: 4 பேர் கைது
04-Apr-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த லாலாப்பேட்டை, மலையார் தோட்டம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக, லாலாப்பேட்டை போலீ-சாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, கடந்த, 25 இரவு, சம்பவ இடத்தில் போலீஸ் சுற்றி வளைத்தனர். அப்போது, பணம் வைத்து சூதாடிய கொடிக்கால் தெருவை சேர்ந்த தினேஷ்குமார், 40, அருண், 26, சசிகுமார், 35, மூர்த்தி, 38, ஆகிய நான்கு பேரை பிடித்து, லாலாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
31-Mar-2025
04-Apr-2025