உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆற்று மணல் திருடியவர் கைது

ஆற்று மணல் திருடியவர் கைது

கரூர்: கரூர், எல்.என்.எஸ்., சமுத்திரம் வி.ஏ.ஓ., குப்புசாமி, 43; இவர், நேற்று முன்தினம் மதியம், கரூர் ஆதிகிருஷ்ணபுரம் பகு-தியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, 'அசோக் லேலேண்ட்' லாரியில், நான்கு யூனிட் ஆற்று மணலை திருடியதாக, ஈரோடு பவானியை சேர்ந்த சுதாகர், 35, என்பவர் மீது போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார், சுதாகரை கைது செய்து, லாரியுடன், மணலை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி