உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையோரம் முள்செடிகள் அகற்றும் பணி மும்முரம்

சாலையோரம் முள்செடிகள் அகற்றும் பணி மும்முரம்

கிருஷ்ணராயபுரம்:வரகூரில், சாலையோரம் வளர்ந்த முள் செடிகளை அகற்றும் பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்-பட்ட வரகூர் முதல்,சரவணபுரம் வரை தார்ச்சாலை செல்கிறது. இதன் வழியாக ஏரா-ளமானோர் வாகனங்களில் செல்கின்றனர். தற்போது வரகூரில் இருந்து, சரவணபுரம் வரை இருபுறமும் அதிகமான முள் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டனர். இந்நிலையில் தேர்தல் நேரம் என்பதால், மக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில், பஞ்சாயத்து சார்பில் சாலையோரம் வளர்ந்த முள் செடிகளை பொக்லைன் கொண்டு அகற்றும் பணியில்,தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ