மேலும் செய்திகள்
வெ.கோவிலில் ரூ.2 லட்சம் பறிமுதல்
17-Mar-2026
கரூர்:கரூர் அருகே மொச்சகொட்டாம்பாளையம் பகுதியில், வட்டார கல்வி அலுவலர் சகுந்தலா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு, 7:00 மணிக்கு சோதனை மேற்கொண்-டனர். அப்போது, பெரிய குளத்துபாளையம் பண்டரிநாதன் கோவில் தெருவை சேர்ந்த துரைமுருகன் என்பவர், அரவிந்த் ப்ளூ மெட்டல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது காரில், உரிய ஆவணங்கள் இல்லாததால், 6 லட்சத்து, 27 ஆயிரத்து, 850 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
17-Mar-2026