மேலும் செய்திகள்
பாம்பு கடித்து வாலிபர் பலி
18-Feb-2025
கரூர்: கரூர் மாவட்டம், வாங்கல் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி, 54; குப்புச்சிப்பாளையம் கிராம பஞ்.,ல் தற்காலிக துாய்மை பணியாளராக, வேலை செய்து வந்தார். கடந்த, 31ல் சீனிவாசபுரம் பாப்புலர் வாய்க்கால் அருகே, குப்பை எரிக்கப்பட்டது. அப்போது, அந்த வழியாக சென்ற பழனி, எதிர்பாராதவிதமாக எரிந்து கொண்டிருந்த குப்பையில் தவறி விழுந்தார். அதில், பலத்த தீக்காயமடைந்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, பழனியின் மனைவி ஜெயா, 50, கொடுத்த புகார்படி, வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Feb-2025