மேலும் செய்திகள்
போலீஸ் ஏட்டு தற்கொலை
24-Sep-2024
எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டு பணியிட மாற்றம்குளித்தலை, அக். 24-குளித்தலை அடுத்த, மாயனுாரில் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்த தமிழரசன், லாலாபேட்டையில் எஸ்.பி., ஏட்டாகவும், இங்கு பணியில் இருந்த லோகநாதன், குளித்தலையில் எஸ்.பி., ஏட்டாகவும், லாலாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு சிலம்பரசன், மாயனுார் எஸ்.பி., ஏட்டாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். குளித்தலை எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டாக பணியில் இருந்த முகமது சித்திக், தோகைமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு சாதாரண போலீசாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
24-Sep-2024