மேலும் செய்திகள்
பள்ளி மாணவி கடத்தல் வாலிபர் 'போக்சோ'வில் கைது
18-Sep-2024
பள்ளி மாணவி கடத்தல்போலீசில் தந்தை புகார்குளித்தலை, செப். 29-குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., கருமத்தான்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி செந்தில்குமார், 50. இவருடைய, 15 வயது மகள் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, பள்ளிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தபோது, கண்ணவடல் நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கொத்தனார் சிவா, 23, என்பவர் மற்றும் சிலருடன் சேர்ந்து, காரில் கடத்திச் சென்றதாக சிலர் தெரிவித்தனர்.இது குறித்து சிறுமியின் தந்தை, குளித்தலை போலீசில் கொடுத்த புகார்படி, மாணவியை கடத்திய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.இதே வழக்கில், மாவட்ட சைல்டு லைன் அமைப்பின் சார்பில், எஸ்.பி.,க்கு புகார் தெரிவித்துள்ளனர்.
18-Sep-2024