மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
29-Dec-2024
குளித்தலை: குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை சனி பிரதோஷத்தையொட்டி நந்-தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.இதேபோல், கடம்பவனேஸ்வரர், அய்யர்மலை ரத்தினகிரீஸ்-வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், குளித்தலை மீனாட்சிசுந்த-ரேஸ்வர் உள்ளிட்ட சிவாலங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்-தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
29-Dec-2024