மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவி மாயம் போலீசில் தந்தை புகார்
15-Sep-2026
குளித்தலை:குளித்தலை அடுத்த, கடவூர் தேவர்மலை பஞ்., குடிவண்டு பகுதியை சேர்ந்தவர் தான்தோணி, 31. விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் ராமன், 10, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 4 மதியம் 2:00 மணியளவில் விளையாட சென்ற ராமன் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தனது மகனை காணவில்லை என தந்தை கொடுத்த புகாரின்படி, சிந்தாமணிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
15-Sep-2026