மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி பூஜை
25-Oct-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு பூஜை செய்யப்படுகி-றது. நேற்று நடந்த பூஜையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், வாசனை திரவிய பொடிகள் கொண்டு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்-டப்பட்டது. சிறப்பு வழிபாடு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
25-Oct-2025