உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வரும் 26ல் சிறப்பு கிராமசபை கூட்டம்

வரும் 26ல் சிறப்பு கிராமசபை கூட்டம்

கரூர் :'வரும், 26ல் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கும்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும், துாய்மை பாரத இயக்கம் திட்டம் தொடர்பாக வரும், 26ல் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடக்கிறது. திறந்த வெளி மலம் கழித்தலற்ற கிராமமாக மாற்றுவது குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை