உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

டூவீலரில் சென்ற பெண்ணிடம்தாலி செயின் பறிப்புகரூர், செப். 28-கரூர் மாவட்டம், வாங்கல் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரது மனைவி குமுதவள்ளி, 40; இவர் கடந்த, 25 இரவு, டூவீலரில் கரூர்-வாங்கல் சாலை எல்லமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, மற்றொரு டூவீலரில் பின் தொ டர்ந்த, இரு மர்ம நபர்கள், குமுதவள்ளி அணிந்திருந்த, ஒரு பவுன் தங்க தாலி செயினை பறித்து சென்றனர். குமுதவள்ளி போலீசில் புகார் செய்தார்.வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ