மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் சங்க முதல் மாவட்ட மாநாடு
15-Sep-2024
கரூர்: கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின், முதல் மகளிர் மாநில மாநாடு தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.மாநில தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். இதில், சங்-கத்தின் நிதி நிலை அறிக்கை, வேலை அறிக்கை ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டது. அகில இந்திய மாநில ஊழியர் சம்மேளனம் துணைத் தலைவர் சதீஸ் ராணா பேசினார். இன்று இரண்டாவது நாள் மாநாடு நடக்கிறது. அதில், பல்வேறு தீர்மானங்கள் நிறை-வேற்றப்படும். மாநாட்டில், மாநில பொதுச் செயலாளர் மகா-லிங்கம், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
15-Sep-2024