மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: மதுரை.
07-Sep-2024
ஐந்து மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
20-Sep-2024
பெண் அதிகாரி நிர்மலா முடிவுக்கு காரணம் என்ன?
06-Sep-2024
குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிபவர் பரத், 39. நேற்று முன்தினம் இரவு அதிகாலை, 4:00 மணியளவில் நாகனுார், வாழைக்கிணம், கொசூர் ஆகிய இடங்களில் ரோந்து பணி சென்று விட்டு, உப்பிலியப்பட்டி திரும்பி கொண்டிருந்தார். அப்போது, சாலையோரமாக கிடந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து, தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமனிடம் ஒப்படைத்தார். இது குறித்து, போலீஸ் பரத் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
07-Sep-2024
20-Sep-2024
06-Sep-2024