மேலும் செய்திகள்
கிராம உதவியாளர் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு
27-Nov-2025
கரூர்: கரூர் மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: புகழூர் துணைமின் நிலையத்தின், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்கு வேலாயுதம்-பாளையம், புகழூர், நடையனுார், தளவாபா-ளையம், தோட்டக்குறிச்சி, மூர்த்திபாளையம், நாணப்பரப்பு ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால், ஒத்திவைக்கப்படுகிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
27-Nov-2025