மேலும் செய்திகள்
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., கூட்டம்
02-Feb-2025
குளித்தலை: குளித்தலை நங்கவரம் டவுன் பஞ்., கூட்டரங்கில், நேற்று சாதாரண கூட்டம் நடந்தது. டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் அன்பழகன், செயல் அலு-வலர் காந்தரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் நித்யாமணி, மன்ற பொருளை வாசித்தார். தொடர்ந்து, 29 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, அனைத்து தீர்-மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
02-Feb-2025