ஓய்வு எஸ்.எஸ்.ஐ., மறைவுக்கு அஞ்சலி
குளித்தலை: குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., பட்டவர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ., மூக்கன். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, வயது முதிர்வு காரணமாக மரணம-டைந்தார். கரூர் எஸ்.பி., உத்தரவுப்படி, குளித்தலை எஸ்.ஐ., சர-வணகிரி தலைமையில் போலீசார், அவருக்கு அஞ்சலி செலுத்-தினர். அவரது குடும்பத்தாருக்கு ஆருதல் தெரிவித்தனர். பார்த்-தார்களுக்கு ஆருதல் தெரிவித்தனர்.