உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கஞ்சா வைத்திருந்த இரு வாலிபர்கள் கைது

கஞ்சா வைத்திருந்த இரு வாலிபர்கள் கைது

கரூர், கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் கஞ்சா விற்பனை செய்வோர் மற்றும் வைத்திருப் பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கரூர் தான்தோன்றிமலை காளியம்மன் கோவில் அருகில், தான்தோன்றிமலை கணபதிபாளையத்தை சேர்ந்த, ரத்தினகிரீஸ்வரன்,29, வைத்திருந்த கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைஐ செய்தனர். அதுபோல கரூர் அருகில் பஞ்சமாதேவி பிரிவு சாலையில், நெரூரை சேர்ந்த செந்தமிழன், 28, வைத்திருந்த கஞ்சாவை கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ