உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வி.ஏ.ஓ., உதவியாளருக்கு மெசேஜ்: தொழிலாளி கைது

வி.ஏ.ஓ., உதவியாளருக்கு மெசேஜ்: தொழிலாளி கைது

கரூர்: கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சேகர், 47; கூலித்தொழிலாளி. இவர், குடிபோதையில் கடந்த, 3ல் வி.ஏ.ஓ., அலுவலக பெண் உதவியாளர் ஒருவரின், மொபைல் எண்ணுக்கு, அடிக்கடி மெசேஜ் அனுப்பியுள்ளார். அதை வி.ஏ.ஓ., அலுவலக பெண் உதவியாளர், சேகரை கண்டித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த சேகர், பெண் உதவியா-ளரை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இது-குறித்து, பெண் உதவியாளர் கொடுத்த புகார்படி, வேலாயுதம்பா-ளையம் போலீசார், சேகரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை