உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்

குளித்தலையில் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்

குளித்தலை, குளித்தலை சுங்ககேட்டில் நகர, தே.மு.தி.க., சார்பில், நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்தின், 73வது பிறந்த தின நாளை முன்னிட்டு, அவரது திருஉருவப்படத்திற்கு மலர் மரியாதை செலுத்தினர். நகர செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். அவைத்தலைவர் டிங்கர் முத்து, துணை செயலர்கள் ஜெயசீலன், சலீம் உட்பட பலர் பங்கேற்றனர். பின், மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதேபோல் மேட்டுமருதுாரில் விஜயகாந்த் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !