மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்...
24-Mar-2025
கரூர்:வெள்ளியணை அருகே, மனைவியை காணவில்லை என, போலீசில் கணவன் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், வெள்ளியணை துளசி கொடும்பு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி நாகேஸ்வரி, 26; இவர் கடந்த, 14ல் வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும் நாகேஸ்வரி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த நாகேஸ்வரியின் கணவர் சுப்பிரமணி, 29, போலீசில் புகார் செய்தார்.வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Mar-2025