மேலும் செய்திகள்
லாரி மோதி மூதாட்டி பலி
09-Mar-2025
குளித்தலை: குளித்தலை அருகே நாகனுார் பஞ்.. வத்தப்பிள்ளையூர் கணபதி களம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன், 24, கூலி தொழிலாளி. இவர் தனது அப்பாச்சி பைக்கில், நேற்று முன்தினம் காலை வத்த-பிள்ளையூர் சாலையில் வந்து கொண்டிருந்ததார்.அப்போது, எதிரே தரகம்பட்டியில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த டாரஸ் லாரி, வேகமாக வந்து பைக் மீது மோதியது. இதில் மகேந்-திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். தோகைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
09-Mar-2025