உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிரதோஷத்தையொட்டி சிவாலயங்களில் வழிபாடு

பிரதோஷத்தையொட்டி சிவாலயங்களில் வழிபாடு

குளித்தலை: பிரதோஷ நாளான நேற்று, குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, 5:00 மணிக்கு பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. அதில், நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழரசம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபி-ஷேகம், ஆராதனை நடந்தது. இதேபோல், அய்யர்மலை ரத்தின-கிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், மேட்டுமருதுார் ஆரா அமு-தீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்பள்ளி ஏகாம்-பரேஸ்வரர், ஆர்.டி.,மலை விராச்சிலேஸ்வரர், சின்னரெட்டிய-பட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்-வரர், இடையப்பட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்த-ரேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை