மேலும் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
23-May-2025
கரூர்: கரூர் அருகே, கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்.ஐ., செந்தில் குமார் உள்ளிட்ட, போலீசார், நேற்று முன்தினம், வாங்கல் சாலை பாலம்மாள்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 90 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மகன் மாதேஷ்குமார், 25, என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
23-May-2025