மேலும் செய்திகள்
கலை விழாவுக்கு அழைத்து அத்துமீறிய ஆசிரியர் கைது
25-Dec-2024
மாணவியிடம் பாலியல் சீண்டல்போக்சோவில் தொழிலாளி கைதுஓசூர்,: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே வேம்பள்ளியை சேர்ந்தவர் கோவிந்தன், 55. கூலித்தொழிலாளி; அப்பகுதியில் நேற்று முன்தினம் துக்க நிகழ்ச்சி நடந்தது. இதற்கு வந்திருந்த, அரசு நடுநிலைப்பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும், 10 வயது மாணவியை, கோவிந்தன் தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். நடந்த விபரத்தை, தாயிடம் மாணவி கூறியுள்ளார். இதையடுத்து, ஓசூர் அனைத்து மகளிர் போலீசில், மாணவியின் தாய் புகார் செய்தார். போலீசார், போக்சோவில் தொழிலாளி கோவிந்தனை கைது செய்தனர்.
25-Dec-2024