உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புளிய மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

புளிய மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

புளிய மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலிஓசூர்,: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த பச்சப்பனட்டி அருகே கோட்டட்டியை சேர்ந்தவர் ராமப்பா, 57, கூலித்தொழிலாளி; கடந்த, 1 காலை, 8:00 மணிக்கு கெலமங்கலம் சாலையில் உள்ள ஜொனபெண்டா பஸ் ஸ்டாப் அருகே, புளி பறிப்பதற்காக மரத்தில் ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக, மரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த ராமப்பா, நேற்று முன்தினம் உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.*****************************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை