உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்ஊத்தங்கரை:ஊத்தங்கரை பேரூராட்சி பகுதியில், அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளரும், வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.,வு மான முனுசாமி பேசினார். கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான அசோக்குமார், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,மனோரஞ்சிதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை