உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒற்றை யானையால்வாழை தோட்டம் நாசம்

ஒற்றை யானையால்வாழை தோட்டம் நாசம்

ஒற்றை யானையால்வாழை தோட்டம் நாசம்தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, கேரட்டி கிராமத்தில் நேற்று முகாமிட்டிருந்தது. அப்பகுதியை சேர்ந்த பையப்பா என்பவரது வாழை தோட்டத்திற்குள் புகுந்த யானை, பயிரை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தது. அப்பகுதியில் நீண்ட நேரம் நின்றிருந்த யானையை, அப்பகுதி பொதுமக்கள் விரட்டியதால், வனப்பகுதி நோக்கி சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை