உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம் கிருஷ்ணகிரி, நவ. 17-கிருஷ்ணகிரி மாவட்டம், பில்லனகுப்பம் அடுத்த கரிக்கல்நத்தத்தை சேர்ந்தவர் பூர்ணிமா, 20. இவர் கடந்த, 13ல், வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து அவரது கணவர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை