உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ஜ.,வினர் கொண்டாட்டம்

பா.ஜ.,வினர் கொண்டாட்டம்

பா.ஜ.,வினர் கொண்டாட்டம் ஊத்தங்கரை:டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ரவுண்டானாவில், பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில், ஜெயராமன், சிவா, சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி