உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோவிலில் பூட்டை உடைத்துஉண்டியல் காணிக்கை திருட்டு

கோவிலில் பூட்டை உடைத்துஉண்டியல் காணிக்கை திருட்டு

கோவிலில் பூட்டை உடைத்துஉண்டியல் காணிக்கை திருட்டுகிருஷ்ணகிரி:கல்லாவி அடுத்த ரங்கனுாரை சேர்ந்தவர் முருகன், 55. அப்பபகுதியிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலராக உள்ளார். கடந்த, 10ல் இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.மறுநாள் காலை வந்தபோது கோவிலின் பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருடு போனது தெரிந்தது. கோவில் அறங்காவலர் முருகன் புகார் படி, கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை