உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்துகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக அறிக்கை: கிருஷ்ணகிரியில் நாளை (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடப்பதாக இருந்தது. நிர்வாக காரணங்களுக்காக அக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. வரும், 27ல், (வியாழக்கிழமை) நடக்கும். எனவே, விவசாயிகள் அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது., ஆர்.டி.ஓ., காயத்ரி, தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பழனியப்பன் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை