மேலும் செய்திகள்
17 வயது மனைவி கர்ப்பம் கணவருக்கு போலீஸ் வலை
01-Feb-2025
மாணவியை திருமணம் செய்ததொழிலாளி தலைமறைவுகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியை சேர்ந்த, 16 வயது பிளஸ் 2 மாணவியிடம், கிருஷ்ணகிரி அடுத்த தானம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி நவீன்குமார், 25, பழகியுள்ளார். கடந்த, 10ல், மாணவியை கடத்திச் சென்று, மாதேப்பட்டி முருகர் கோவிலில் திருமணம் செய்துள்ளார். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அலமேலு புகார் படி, நவீன்குமாரை கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.
01-Feb-2025