மேலும் செய்திகள்
புளிய மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
08-Feb-2025
இரும்பு தகடுகள் விழுந்துதொழிலாளி பலிஓசூர்:மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பவுசாகேப் ஆங்ரோ, 55. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உளிவீரனப்பள்ளியில் தங்கி, தனியார் இரும்பு தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 5 மாலை, 6:10 மணிக்கு பணியில் இருந்த போது தவறி கீழே விழுந்த பவுசாகேப் மீது, இரும்பு தகடுகள் விழுந்தன. இதில் படுகாயமடைந்த அவர், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Feb-2025