மேலும் செய்திகள்
வாலிபர் மாயம்;போலீசில் புகார்
02-Mar-2025
இளம்பெண் உள்பட இருவர் மாயம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த திம்மேநத்தம் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி, 21. இவரது கணவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 5ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவர் கணவர் அளித்த புகார்படி நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். * கல்லாவி அடுத்த இனாம்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன், 52, தேங்காய் வியாபாரி. கடந்த, 4 காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து அவர் மனைவி அளித்த புகார்படி கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Mar-2025