மேலும் செய்திகள்
வெறிநாய் கடித்து 2 ஆடுகள் பலி
09-Feb-2025
மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலிஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத் தங்கரை அடுத்த, நல்லவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி, 25. விவசாயி. அதே பகுதியிலுள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அவரது உறவினர் சேட்டு என்பவரின் விவசாய நிலத்தில் வளர்த்து வந்த, 30 ஆடுகளை நேற்று முன்தினம் வழக்கம் போல் பட்டியில் அடைத்து விட்டு சென்றுள்ளார்.நேற்று காலை வந்து பார்த்த போது, மர்ம விலங்கு கடித்து, 11 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவலின்படி, காட் டேரி அரசு கால்நடை மருத்துவர் முருகன் வந்து பார்வை யிட்டு, நாய்கள் கடித்ததில் ஆடு கள் இறந்திருக்கலாம் என தெரிவித் தார். ஆடுகள் பலியானதற்கு, அரசு உரிய நிவாரணம் வழங்க, ரகுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
09-Feb-2025