உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை கூட்டம்

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில், பா.ஜ., புதிய உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம், கிருஷ்-ணகிரியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சிவபிரகாஷ் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் முனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் கவியரசு, மாதப்பன், கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், சக்திகேந்திரா பொறுப்பா-ளர்கள் மற்றும் கிளை தலைவர்கள், கிளை நிர்-வாகிகள் உள்பட, 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ