உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊராட்சி பள்ளி ஆண்டு விழா

ஊராட்சி பள்ளி ஆண்டு விழா

ஊராட்சி பள்ளி ஆண்டு விழாகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், 9வது வார்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நுாற்றாண்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஆசிரியை தேன்மொழி வரவேற்றார். ஆசிரியை அஞ்சலை ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி நுாற்றாண்டு சிறப்புகள் குறித்து, தலைமை ஆசிரியை அருள்மொழி விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ