உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் மலைக்கோவிலில் வெளிநாட்டினர் தரிசனம்

ஓசூர் மலைக்கோவிலில் வெளிநாட்டினர் தரிசனம்

ஓசூர் மலைக்கோவிலில் வெளிநாட்டினர் தரிசனம்ஓசூர்:பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இருந்து, ஜெபாஸ்டியன், ஜூலியான், விக்ஜென்ஜோ, லுாயி ஆகிய, 4 பேர், தொழில் நிமித்தமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள தொழிற்சாலைக்கு வந்தனர். அவர்கள், நேற்று மதியம், 3:30 மணிக்கு கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது, குழந்தை பாக்கியம் வேண்டி, பக்தர்கள் தொட்டில் கட்டி வழிபடும் கோவில் கோபுரம் முன்புள்ள வில்வ மரத்தை, 3 முறை சுற்றி வந்து வழிபட்டனர். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி