மேலும் செய்திகள்
லாரி மீது பைக் மோதல் நண்பர்கள் இருவர் பலி
16-Aug-2024
லாரி மீது பைக் மோதல் நண்பர்கள் இருவர் பலி
16-Aug-2024
கிருஷ்ணகிரி: பைக் மோதி, மூதாட்டி பலியானார்.கிருஷ்ணகிரி அடுத்த, பாலகுறியை சேர்ந்த மூதாட்டி துர்காம்மாள், 62. இவர் கடந்த, 5 காலை, இட்டிக்கல் அக்ரஹாரம் அருகில், கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த பல்சர் பைக் மோதியதில் துர்காம்மாள் இறந்தார். விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Aug-2024
16-Aug-2024