உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மதுபாட்டில் விற்றஇருவர் கைது

மதுபாட்டில் விற்றஇருவர் கைது

மதுபாட்டில் விற்றஇருவர் கைதுபோச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகில், வாரச்சந்தை வளாகத்தில் காலை 5:00 மணி முதல், கள்ளச்சந்தையில் அரசு மதுபாட்டில் பதுக்கி விற்ற, பழனிஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்த ராஜதுரை, 32, பழையபோச்சம்பள்ளியை சேர்ந்த விக்னேஷ், 27, ஆகிய இருவரையும் போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 40 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ