உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பொது அமைதிக்கு குந்தகம்2 வாலிபர் உட்பட 5 பேர் கைது

பொது அமைதிக்கு குந்தகம்2 வாலிபர் உட்பட 5 பேர் கைது

பொது அமைதிக்கு குந்தகம்2 வாலிபர் உட்பட 5 பேர் கைதுஓசூர்:ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். இ.எஸ்.ஐ., ரிங் ரோடு அருகே சென்றபோது அங்கு சிலர் நின்று பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துள்ளனர்.அவர்களை போலீசார் எச்சரித்தும் செல்லவில்லை. இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயன்ற மூக்கண்டப்பள்ளி முருகன், 42, செல்வராஜ், 40, நரசிம்மா, 38, சிவராஜ், 22, மூர்த்தி, 24 ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ