உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குரூப்-4 தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு

குரூப்-4 தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு

குரூப்-4 தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வுஈரோடு:ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் குரூப்-4 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.இந்நிலையில் ஒவ்வொரு புதன்கிழமையும் முழுமையான மாதிரி தேர்வுகள் வரும், 26 முதல் நடக்கவுள்ளது. விருப்பமுள்ளோர், தங்கள் விபரத்தை https://forms.gle/MGzcFDc3diqKyn3C6 என்ற கூகிள் பார்ம் லிங்கில், 24ம் தேதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி