உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவலப்பள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், ஆட்டோ கிளேவ் மிஷின், மல்டி பாரா மானிட்டர், பிளாஸ்டிக் சேர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், தனியார் மருத்துவமனையின் சமூக பொறுப்பு-ணர்வு நிதியில் இருந்து வாங்கப்பட்டது. அதை, மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் மூலம், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், தனியார் மருத்துவமனை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து, தலா, 50 சதவீத பங்களிப்-புடன், நமக்கு நாமே திட்டத்தில் பஸ்தியில், அங்-கன்வாடி மையம் கட்ட கடிதம் வழங்கப்பட்டது. மாநகர நல அலுவலர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை