மேலும் செய்திகள்
மா சாகுபடி பயிர் மேலாண்மை பயிற்சி
2 hour(s) ago
அப்துல் கலாம் பிறந்த நாள் நலஉதவி வழங்கும் நிகழ்ச்சி
2 hour(s) ago
கட்டட தொழிலாளி மாயம்
2 hour(s) ago
ஓசூர், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கணேஷ்குமார், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த தவமணி, தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சக போலீசார் மற்றும் மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago