மேலும் செய்திகள்
பெரிய குயிலி நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா
25-Mar-2025
நடுநிலைப்பள்ளியில்மாணவர்களுக்கு வரவேற்புகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி ஒன்றியம், தாசரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சரவணன், வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன், விளையாட்டு மற்றும் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். இவ்வாண்டு 1ம் வகுப்பில் சேர்ந்த மாணவ, மாணவியரை உற்சாகத்துடன் வரவேற்றனர். இவ்வாண்டு ஓய்வுபெற உள்ள ஆங்கில ஆசிரியர் கென்னடிவாணன் மற்றும் சத்துணவு அமைப்பாளர் மல்லிகா ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
25-Mar-2025