உள்ளூர் செய்திகள்

நற்கருணை ஆராதனை

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி சாந்திநகரிலுள்ள மாதா இருதய சபை கன்னியர் மடத்தில், நற்கருணை ஆராதனை நேற்று முன்தினம் இரவு நடந்தது. பின்னர் நற்கருணை நாதரை அலங்கரித்த வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு சென்று, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைத்திருந்த மேடைக்கு கொண்டு வந்து, அங்கும் நற்கருணை ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கிருஷ்ணகிரி துாய பாத்திமா அன்னை திருத்தலத்தில், பங்குத் தந்தை அருள்ராஜ் அடிகள், உலக நன்மைக்காகவும், சமாதானத்திற்காகவும், சிறப்புத் திருப்பலி, நற்கருணை ஆராதனை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ